Clicky

மலர்வு 10 SEP 1951
உதிர்வு 29 AUG 2022
அமரர் கணேசு செல்லமுத்து (பவானி)
வயது 70
அமரர் கணேசு செல்லமுத்து 1951 - 2022 வேலணை புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெறாமகள் ஜோதி - கனடா 01 SEP 2022 Canada

சித்தி உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உங்கள் இளகிய இதயமும், தாராளமாய் எம் மீது நீங்கள் காட்டிய பாசமும் இன்றும் என் கண்களில் நிழலாடுகின்றது. உங்கள் ஆத்மா சாந்தியடைய புழியங்கூடல் மகாமாரி அம்மனை வேண்டுகின்றேன்.