

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், புத்தளம் சிலாபத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேசு செல்லமுத்து அவர்கள் 29-08-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சொக்கலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் கணேசு அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா, கயல்விழி, காண்டீபன், காந்தரூபன், கயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபேந்திரன், சுகிந்தா, நிரோசினி, தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரதாயினி, பிரபாலினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பிரனீத், பிரகதீஷ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
இராசாம்பாள், நீலாம்பாள், இந்திரா, கனநாதன், பாலசுப்பிரமணியம், சந்திரன், மகேந்திரன், இராசையா, சொர்ணகாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், பஞ்சாட்சரதேவி, நாகராசா, பாலசுப்பிரமணியம், ஆறுமுகராசா, புஷ்பராணி, குமுதினி, யோகாம்பாள், ராதிகா, சகுந்தலா, காலஞ்சென்ற இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிறேமாவதி, காலஞ்சென்ற தவநாகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் சிலாபத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் சிலாபம் கத்தோலிக்க பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
சித்தி உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உங்கள் இளகிய இதயமும், தாராளமாய் எம் மீது நீங்கள் காட்டிய பாசமும் இன்றும் என் கண்களில் நிழலாடுகின்றது....