
அமரர் கணேசஜயர் பரராஜசேகரஜயர்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganeshiyar Pararajahsekaraiyar
1953 -
2021

ஒரு தூரத்து துயரப் பார்வை! எப்பொழுதும் மறக்கமுடியாத புன்சிரிப்பு நின் திருமுகத்தில் தவழும், நேர்மையை எடுத்து இயம்பும் மனது நின் வாய்ச்சொல்லில் கமழும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அன்பான சுபாபம் நின் இதயத்தில் திகழும் ,. இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் நீவிர் இறுதிவரை அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் - உங்கள் மகத்தான சேவை மரணத்தின் பின்பும் சிவனாரை மகிழ்விக்கும் என்பதில் ஐயமே இல்லை
Write Tribute