Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1953
இறப்பு 15 JAN 2021
அமரர் கணேசஜயர் பரராஜசேகரஜயர் 1953 - 2021 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, நுணாவில், கொழும்பு, மலேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசஜயர் பரராஜசேகரஜயர் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசஜயர், அம்பிகைஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வநாதசர்மா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாம்பாள்(மலேசியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

யாழினி(கொழும்பு), செந்தூரசர்மா(மலேசியா), துஷிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாகரசர்மா, சிவசங்கரி, தயாரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்துஜன், சிந்துஜன், சானுஜன், நிகாரிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

ஜெயசுதன், ஜானனி, ரக்‌ஷிதா, ரக்‌ஷனா, த்ரிஷிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்