Clicky

தோற்றம் 01 APR 1944
மறைவு 22 APR 2026
திருமதி கணேசவேல் இரத்தினதேவி
வயது 82
திருமதி கணேசவேல் இரத்தினதேவி 1944 - 2026 மன்னார், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பான தேவி அக்கா எங்கள் எல்லோரையும் விட்டு போய்விட்டீர்கள் . உங்கள் இழப்பு எங்களால் தாங்க முடியாமல் உள்ளது. தூரத்தில் இருந்தாலும் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்று நினைத்து கொண்டு இருந்தோம் கடவுள் உங்களை மேலும் கச்டம் கொடுக்கீமல் எடுத்து சென்று விட்டா ர் . சிறிய வயதில் எங்களுக்கும் அம்மா ஆக இருந்தீர்கள். தாங்க முடியாத வேதனை. உங்கள் இறுதி கடமை காணமுடியாமல் வருந்து கின்றோம் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் அத்தான், பிள்ளைகள் , உறவினர்கள் அனைவரும் எங்கள் அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். May your beautiful soul rest in peace. அன்புடன் சகோதரங்கள் 🥲🥲🥲🥲🥲🥲🙌🙌💐💐💐💐💐💐
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute