Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 NOV 1930
விண்ணில் 29 SEP 2024
திருமதி கணேசபிள்ளை தனலட்சுமி அம்மா (இராசு)
வயது 93
திருமதி கணேசபிள்ளை தனலட்சுமி அம்மா 1930 - 2024 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, நெதர்லாந்து Stadskanaal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணேசபிள்ளை தனலட்சுமிஅம்மா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த சின்னையா விசாலாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான வேலணை மேற்கைச் சேர்ந்த ஜெகநாதபிள்ளை பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை(கிளிநொச்சி பிரபல வர்த்தகர், வேலணை மேற்கு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வில்வமலர்(Production Worker- Netherland), கலையரசி(Teacher C/N/Kalaimagal Tamil Vidyalayam) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலைச்செல்வன் (Retired Production Worker – BOSCH Netherland), சுப்பிரமணியம் (Retired Teacher – Colombo Hindu College) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

மயூரி(Nursing Officer CSTH), பபிகரன்(MSc Construction Project Management - London), கஸ்தூரி(Surveying Undergraduate - Sabaragamuwa University), சாயிந்திரன்(Auditor), சயன்(Entrepreneur and Architect - Netherland), தனயா(Spatial Designer and Entrepreneurship Undergraduate- Netherland) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யோகம்மா, காலஞ்சென்ற சேனாதிராசா மற்றும் பரமலிங்கம், நவமணி, முத்துலிங்கம்(Canada), காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னலட்சுமி மற்றும் சிவயோகம்மா, காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் பாரதாதேவி(Canada), யசோதராதேவி(Canada), காலஞ்சென்றவர்களான மகாதேவா, அன்னலட்சுமி, சந்திரசேகரம், சொர்ணகாந்தி மற்றும் புஷ்பகாந்தி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Ganeshapillai Thanaladchumi Amma (Rasu), originally from Ward 12 of Pungudutivu and later residing in Thiruvaiyaru, Kilinochchi, Sri Lanka and the Netherlands, passed away peacefully on Sunday, September 29, 2024, in the Netherlands.

She was the eldest daughter of the late Chinnaiah and Visalatchi of Ward 12, Pungudutivu, and the beloved daughter-in-law of the late Jaganathapillai and Paripooranam of Velanai West.

She was the devoted wife of the late prominent businessman, Ganeshapillai, from Velanai West and Kilinochchi.

She was the loving mother of Vilvamalar (Production Worker - Netherlands) and Kalaiyarasi (Teacher at C/N/Kalaimagal Tamil Vidyalayam).

She was the cherished mother-in-law of Kalaichelvan (Retired Production Worker – BOSCH Netherlands) and Subramaniam (Retired Teacher – Colombo Hindu College).

She was the beloved grandmother of Majuri (Nursing Officer CSTH), Babikaran (MSc in Construction Project Management - London), Kasthuri (Surveying Undergraduate - Sabaragamuwa University), Shajinthiran (Auditor), Sayan (Entrepreneur and Architect - Netherlands), and Thanaya (Spatial Designer and Entrepreneurship Undergraduate - Netherlands).

She was the loving sister of Yogamma, the late Senathirasa, and Paramalingam, Navamani, Muthulingam (Canada), the late Santhalingam, and Selvanayaki.

She was also the dear sister-in-law of the late Sellathurai, Annaladchumi, and Sivayogamma, the late Navarathinam and Bharathadevi (Canada), Yasodhara Devi (Canada), the late Mahadeva, Annalakshmi, Santhirasegaram, Sornakanthi, and Pushpakanthi.

This announcement is made for the information of all relatives, friends, and well-wishers. 

Live streaming link: Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வில்வமலர் - மகள்
கலையரசி - மகள்
கலைச்செல்வன் - மருமகன்
சுப்பிரமணியம் - மருமகன்
முத்துலிங்கம் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences to you and your family by Yasothadevi Santhalingam & Hamsa & Kartheephan & Lila

RIPBOOK Florist
Netherlands 2 months ago

Photos