Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 NOV 1965
இறப்பு 23 MAR 2023
அமரர் கணேசன் பரமானந்தன்
வயது 57
அமரர் கணேசன் பரமானந்தன் 1965 - 2023 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் பரமானந்தன் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமானந்தன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், கிருபாகரன் சந்திரா தம்பதிகளின் மருமகனும்,

ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,

அஷ்மினி, ஸ்ருதி, சாந்தவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நவநீதன், பிரதீபன், ரூபா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரதீபன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By T Kankeyamoorthy Family from Germany.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

Photos

No Photos

Notices