
வவுனியா சேமமடு படிவம் 2ஐப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி காந்தசீலன் அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணேசமூர்த்தி குணநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஷன்(HND பொறியியல் பீடம் நுகேகொட), கஜேந்தினி(தகவல் தொழில் நுட்பம் மாலபே 4ம் வருடம்), அனுசுயா(யாழ் பல்கலைக்கழகம் வணிகபீடம் 2ம் வருடம்), கவிநாத்(A/L வவுனியா மத்திய கல்லூரி ), ருக்சன்(A/L வவுனியா மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தசீலன், ஞானசீலன்(கண்ணன்), சிவசீலன், சிவகவிதா, குணசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயாம்பிகை, பவளமலர்(வவுனியா பூந்தோட்டம் ம/வி ஆசிரியை), விஜயதாசன், சிவதர்சினி, சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.