Clicky

பிறப்பு 09 JAN 1932
இறப்பு 22 SEP 2020
அமரர் கணேசதாஸ் பழனிப்பிள்ளை
இளைப்பாறிய கணக்காளர்- State Engineering Cooperation, Colombo
வயது 88
அமரர் கணேசதாஸ் பழனிப்பிள்ளை 1932 - 2020 கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganeshadas Palanippillai
1932 - 2020

எப்போதும் சிரித்த முகத்துடனும் ஆறுதல் வார்த்தைகளால் அன்புடன் பேசிப்பழகும் சித்தப்பாவின் உயிர் பிரிந்து அவர் ஆத்மா இறைவன் அடி சேர்ந்து விட்டது பக்கத்து வீட்டில் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்த அந்த நாட்களை மீட்டி பார்க்கின்றேன் சித்தப்பாவின் பகிடி கதைகளை மறக்க முடியாது கடைசி நாட்களில் பல்லாயிக்கணக்கான மைல்களுக்கப்பால் வாழ்கிறோம் கடைசி ஈமைக்கிரிகைகளில் கூட பங்கு பெற முடியாத கொரோனாவின் கொடுமை அவரின் ஆத்மா சாந்தி அடைய குமுழடி பிள்ளையாரை வேண்டுகிறேன் பேபி அக்கா சீராளன் குமரன் மற்றும் குடும்பத்தோர் எல்லோர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் Our deepest condolences சாந்தி துரை லண்டன்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 23 Sep, 2020