யாழ். அல்வாய் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசதாஸ் பழனிப்பிள்ளை அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சீராளன், குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஞ்சுளா, ஆனந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, தில்லைராணி(இலங்கை), கமலாம்பிகை(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவயோகம்(கனடா), தனபாலசிங்கம்(இங்கிலாந்து) காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா, தங்கத்துரை, சரஸ்வதி, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாம், ஆகாஷ், வினோஞ், ஹரிணி, அதிதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace