Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 JUL 1970
இறப்பு 21 JAN 2023
அமரர் கணேஷ் விமலேந்திரன் 1970 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேஷ் விமலேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

Shooting Star

Upon the skies
We saw a shooting star
We hoped you would rise
We couldn’t accept you were far

Our hearts in two
Almost like we’re in a cartoon
Submerged in our tears and grief
Oh how we can hear your voice in the rear

To be in your arms
To see your pride in us
 To feel your joy
To feel your wrath
We would give the world to see you again

Yet we know it’s not possible
Only to hope you are in a better place
To construct your legacy
As your loving sons

ஆசை மாமா..
எங்கள்
கடைக்குட்டி மாமா..

நிழல் கூட படாத
தொலைதூரம் போனதேனோ ..

இன்னும் சில காலம்
 நீங்கள்
இருந்திருக்க கூடாதா ?

தவியாய் தவித்து
 இழப்பால் வாடுகின்றோம்…

என்றும் கண்ணீருடன்
 மருமக்கள்…

எங்கள் தம்பி! - உன்

அன்பான பாசத்தினை
இழந்து வாடுகின்றோம்..

ஆசை முகத்தினை
தொலைத்து தவிக்கின்றோம்..

இனிய பேச்சினை
 ஏக்கத்துடன் நினைக்கின்றோம்...

உயிர்ப்பாய்..
உணர்வாய்…

என்றும் நினைவுகளுடன் …
சகோதரங்கள்
மைத்துனர்கள், அண்ணிகள்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.