Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 JUL 1970
இறப்பு 21 JAN 2023
அமரர் கணேஷ் விமலேந்திரன் 1970 - 2023 மூதூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திருகோணமலை மூதூர் பாலத்தடிச்சேனையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கணேஷ் விமலேந்திரன் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணேஷ் தர்மலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூரியலிங்கம் விஸ்வலிங்கம், பத்மலோஜனி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரித்வி, சயந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திராதேவி, சந்திராதேவி, ரவீந்திரன், காலஞ்சென்ற யோகேந்திரன், அருளேந்திரன், விஜியேந்திரன், நிறஞ்சலா, நிமலேந்திரன், சூட்டி, Baba ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தம், சச்சிதானந்தம், சுமதி, சாந்தி, சர்வேஸ்வரி, ஶ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேலேந்திரன் சூரியலிங்கம், காலஞ்சென்ற குமுதா வேலேந்திரன் ஆகியோரின் மைத்துனரும், உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
லலிதாலக்ஷ்மி - மனைவி