4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணேஸ் நாகமணி
முன்னாள் தொழில் அதிபர் - கணேஸ் அச்சக உரிமையாளர் - யாழ்ப்பாணம்
வயது 85
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 10-11-2022
யாழ். கட்டுவன் தண்ணித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேஷ் நாகமணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள்
இன்று அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு! இன்றும் உங்கள்
பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு
அணைந்ததை எண்ணி
மெழுகாய் உருகுகின்றோம்...!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க
இறைவனடி சென்றீரோ காலத்தின்
சக்கரங்கள் கடுகதியில்
சென்றாலும் கடந்து
வந்த பாதையிலே நினைவலைகள்
தொடரட்டும்..
என்றும் உங்கள் ஆன்மா
சாந்தி பெற இறைவனை
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute