கண்ணீர் அஞ்சலி
Rajkumar & family (Canada)
12 NOV 2021
Canada
Dear Bala/Chanthru உங்கள் தாயார் இறந்த செய்தி கேட்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் . அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொளகிறோம். Rajkumar & Family (Toronto)