Clicky

பிறப்பு 15 APR 1947
இறப்பு 17 JUN 2020
அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம் (குகதாஸ்)
இலங்கை போக்குவரத்து சபை முன்னாள் ஊழியர்
வயது 73
அமரர் கணேசமூர்த்தி ஆறுமுகம் 1947 - 2020 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganeshamoorthy Arumugam
1947 - 2020

இறைபதம் அடைந்த கணேசமூர்த்தி அண்ணரின் குடும்பதினருக்கும்,உறவினரிற்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய தான்தோன்றி அம்மனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute