
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
லிங்கன் அண்ணா!
உங்களது எதிர்பாராத இழப்பு எங்கள் அனைவரையும் ஒருகணம் நிலைகுலைய வைத்தது.
வேற்றுநாட்டில் உங்களது உடல் மட்டுமே வாழ்ந்தது, ஆனால் உங்களது உயிர் மீசாலை வேம்பிராயில்தான்
எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருந்தது.
இன்று உங்களது உயிர் நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிப்பதாக எம்மை ஆற்றிக்கொள்கின்றோம்.
வேம்பிராயில் வாழ்ந்த நினைவுகளுடன்!
தம்பி கிருபா
Write Tribute
லிங்கன் அண்ணா! உங்களது எதிர்பாராத இழப்பு எங்கள் அனைவரையும் ஒருகணம் நிலைகுலைய வைத்தது. வேற்றுநாட்டில் உங்களது உடல் மட்டுமே வாழ்ந்தது, ஆனால் உங்களது உயிர் மீசாலை வேம்பிராயில்தான்...