Clicky

தோற்றம் 05 DEC 1969
மறைவு 12 MAR 2025
அமரர் கணேசலிங்கம் விசுவலிங்கம்
வயது 55
அமரர் கணேசலிங்கம் விசுவலிங்கம் 1969 - 2025 மீசாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வேம்பிராயில் வாழ்ந்த நினைவுகளுடன்! தம்பி கிருபா 16 MAR 2025 United Kingdom

லிங்கன் அண்ணா! உங்களது எதிர்பாராத இழப்பு எங்கள் அனைவரையும் ஒருகணம் நிலைகுலைய வைத்தது. வேற்றுநாட்டில் உங்களது உடல் மட்டுமே வாழ்ந்தது, ஆனால் உங்களது உயிர் மீசாலை வேம்பிராயில்தான் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருந்தது. இன்று உங்களது உயிர் நீங்கள் பிறந்த இடத்தில் வாழ்ந்து கொண்டிப்பதாக எம்மை ஆற்றிக்கொள்கின்றோம். வேம்பிராயில் வாழ்ந்த நினைவுகளுடன்! தம்பி கிருபா

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 16 Mar, 2025