1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணேசலிங்கம் வேகாவனம்
1963 -
2018
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் வேகாவனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நல்லவனாய் எதிலும் வல்லவனாய்
ஊர் போற்ற வாழ்ந்தவனே?
இவ் வாழ்வின் பாதிப் பயணத்தில்
இகத்தை விட்டு சென்றதேனோ?
அன்பு மழை பொழியும் உன் முகத்தை
கணாது நாங்கள் துடிக்கின்றோம்
பாசம் எனும் கயிற்றினாலே
பார்பவரை கவர்த்திருத்தாய்
ஒரு தாய் பிள்ளைகளாய் எம்முடன்
இருந்து விட்டு இவ்வளவு
சீக்கிரத்தில் எம்மை விட்டு பிரிந்ததேனோ
இல்லை எங்களுடன் வாழ்கிறாய் நீ
என்றும் வாழ்வாய்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
தான்தோன்றி மனோன்மணியை வேண்டி நிற்கும்
பரிஸ் வாழ் சகோதரிகள், மைத்துனர்மார்,
மைத்துனிமார், மருமக்கள்
தகவல்:
குடும்பத்தினர்
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.