யாழ். ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் அவர்கள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் நித்தியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுலக்ஷன், சுலக்ஷனா, விஷ்ணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகவடிவு(பிரான்ஸ்), இந்துமதி, சாரதாதேவி, செந்திரு(பிரான்ஸ்), அருணகிரிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாலன்(பிரான்ஸ்), புவனேஸ்வரன், நாகராஜா, சிவகுமார்(பிரான்ஸ்), ராதிகா, மகேந்திரராணி, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலலோஜினி(பிரான்ஸ்), முரளிதரன், சுகிர்தரன்(பிரான்ஸ்), துஷ்யந்தி, சிவானந்தி, கெளரிதரன்(பிரான்ஸ்), லாவண்யா, தேனுஜன், மதனிகா, கார்த்திகன்(பிரான்ஸ்), மகரதீகன்(பிரான்ஸ்), இலக்கியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மைவிழி, காலஞ்சென்ற உசாந்தன், நர்மதன், மஞ்சுநாத், சுரேந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சரண் அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I was saddened to hear that your () passed away. My thoughts are with you and your family.