1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி நாவலர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேஷலிங்கம் செல்வமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல்
சொல்வதென்று தெரியாது..?
கலங்கி நிற்கின்றோம்
எமையெல்லாம் தேற்றுதற்காய்
இனியொருக்கால் -வாரீரோ?
தெய்வமாயிருந்து எமையெல்லாம் காப்பீரோ?
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest condolences. May her sole rest in peace.