யாழ். கரவெட்டி நாவலர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேஷலிங்கம் செல்வமலர் அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி(நாவலர்மடம் ராணி ஸ்ரோர்ஸ்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
கணேஷலிங்கம்(ராயு நாயன்மார்கட்டு) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவானி, பிரியங்கா, தினேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வராணி, செல்வானந்தன், நித்தியானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமரநாத், சுகந்தி, புனிதவதி, சிவலிங்கம், கனகலிங்கம், பூலோகராணி, ஜெயராணி, சிவலோகராணி(வசந்தி), விமலராணி, இந்துராணி, விஜயராணி, தயாநிதி, சீராளன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காண்டீபன், ஜனனி, ரமணன், ரகு, தர்சினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
லாவண்யா, சுவேதன், அபி, பிரவீனா, பியோனா, அஸ்வின், ஜனனி, கீர்த்தி, சிந்துயா, சிவானுஷன், நிலோஷ், பவிசன், பவிசா ஆகியோரின் மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences. May her sole rest in peace.