Clicky

பிறப்பு 14 OCT 1998
இறப்பு 13 SEP 2019
அமரர் கணேந்திரா மாயன்
வயது 20
அமரர் கணேந்திரா மாயன் 1998 - 2019 Fontenay, France France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganendra Mayan
1998 - 2019

அன்புள்ளம் கொண்ட உங்கள் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.பழகிய காலம் ஒரு சில நிமிடம் ஆனாலும் உன் அன்பை நாமறிவோம் சிந்தியா மகளே கவலைப்படாதே ஆண்டவன் தந்தான் அவனுக்கு தேவை அழைத்து கொண்டான் .மீண்டும் வருவான் உங்கள் குடும்பத்தில் ...........................கண்ணீர் அஞ்சலிகள் .ஜெரினா சொகுசு சுற்றுலா சேவை 0651257124 நாதன்

Write Tribute

Summary

Notices

நினைவஞ்சலி Thu, 19 Sep, 2019
நன்றி நவிலல் Sat, 12 Oct, 2019