
பிரான்ஸ் Fontenay-sous-Bois ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேந்திரா மாயன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கணேசரெத்தினம் திரிபுரசுந்தரி(லண்டன்) தம்பதிகள், இரத்தினம் செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அருமைப் பேரனும்,
கணேந்திரா லலிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சிந்தியா, ஸ்ரிபானி(கலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திரு திருமதி சுரேந்திரா(பிரான்ஸ்), ரவீந்திரா சுபாசினி(லண்டன்), கஜேந்திரா தர்சினி(லண்டன்), லீலாதேவி காலஞ்சென்ற பரமலிங்கம்(இலங்கை), தவமணிதேவி கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுகந்தினி பாலேந்திரன்(லண்டன்), குகனேஸ்வரன் பிறேமா(இலங்கை), காலஞ்சென்ற யசோதரன்- பிரபாலினி(கனடா), தியாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
please accept my heartfelt condolences and may her athma rest in peace.