
அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
அரச சட்ட மொழிபெயர்பாளர் - தமிழ், சிங்களம், ஆங்கிலம், உயர்கல்வி அமைச்சு கொழும்பு பொறுப்பாளர், St.Johns Ambulance கற்றன் நுவரெலியா மாநகரசபை
வயது 78

அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
1942 -
2020
நல்லூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganapathypillay Pathmagunaseelan
1942 -
2020

அத்தான் உங்கள் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. எங்கள் அம்மா அப்பாவுக்கு மூத்த மகன் போல் இருந்து எங்கள் எல்லோரையும் ஒரு தகப்பனைப் போல் கவனித்து வந்தீர்கள். நீங்கள் எங்களுக்கு செய்த உதவிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நாட்டு நிலை காரணமாக உங்களுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத பாவிகளாக நிற்கின்றோம்.உங்கள் நினைவுகள் என்றென்றும் எங்கள் மனதை விட்டு அகலாது. அத்தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். தாஸ் சாந்தி அர்ப்பணா பிம்சன்
Write Tribute
எங்கள் அன்புக்குரிய அத்தான் உங்கள் பிரிவை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களின் அன்பு மகன் பிரவீனின் பிரிவால் தவித்த போது நீங்கள் ஆறுதலாக நின்றதை எப்பொழுதும் எங்களால் மறக்க முடியாது....