Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 21 MAY 1942
இறப்பு 26 OCT 2020
அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன்
அரச சட்ட மொழிபெயர்பாளர் - தமிழ், சிங்களம், ஆங்கிலம், உயர்கல்வி அமைச்சு கொழும்பு பொறுப்பாளர், St.Johns Ambulance கற்றன் நுவரெலியா மாநகரசபை
வயது 78
அமரர் கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் 1942 - 2020 நல்லூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மகுணசீலன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்