மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    9
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        
                
                
                    மலர்வளையம் அனுப்ப.
                
            
            
        யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதியார் சற்குணம் அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதியார், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ரூபி மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி றெபேக்கா(செல்வி), மதியழகன் அன்ரனி(தம்பு), நிஷாந்தினி ரேச்சல்(ஸ்வீட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று உடுவில் இரத்னவில்லாவில் நடைபெற்று பின்னர் மல்வம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                செல்வி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                தம்பு - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                ஸ்வீட்டி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
                    
Please accept my heartfelt condolences. May God grant you comfort, hope and peace.