Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 FEB 1949
விண்ணில் 22 OCT 2025
அமரர் கணபதிப்பிள்ளை நவரத்தினம்
வயது 76
அமரர் கணபதிப்பிள்ளை நவரத்தினம் 1949 - 2025 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி முல்லையடி பளையைப் பிறப்பிடமாகவும், இல, 477/5ம் யுனிற் இராமநாதபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-11-2026

கலையாத உங்கள் முகமும்
 கள்ளமில்லா உங்கள் சிரிப்பும் 
இனி காண்பது எப்போது? 

வீசும் காற்றினிலும் நாம் 
விடும் மூச்சினிலும் எட்டு 
திக்குகளிலும் உங்கள் நினைவால்
 வாடுகிறோம் அப்பா!

தூக்கம் கெடும் போதும் 
சொல்கின்றது உங்கள் நினைப்பு 
தூங்கி எழும் போதும் கனக்கின்றது 
எம் இதயம் வாழ்வு அது நிஜமல்ல
 உணர்ந்தோம் உங்கள் பிரிவால்

உங்கள் இழப்பை ஈடு செய்ய
 முடியாமல் தவிக்கின்றோம் மீண்டும்
 பிறந்து வருவீரா எம் அன்பு அப்பாவே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

உன்னை இழந்து துயரப்படும் அண்ணா- சிவஞானசுந்தரம், மைத்துனி- சாந்தினி, பெறாமக்கள்- இந்திரஜித், சுரேந்திரஜித், நரேந்திரஜித் & டினேந்திரஜி

Ripbook Florist
United Kingdom 1 year ago