
கிளிநொச்சி முல்லையடி பளையைப் பிறப்பிடமாகவும், இல, 477/5ம் யுனிற் இராமநாதபுரத்தை நிரந்திர வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நவரத்தினம் அவர்கள் 22-10-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்(ஓய்வுநிலை அதிபர்) கனகமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவஞானசுந்தரம்(பிரித்தானியா), காலஞ்சென்ற தங்கமலர், அரியமலர்(மிருசுவில்), நீலாம்பிகை(பளை), காலஞ்சென்ற றஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி(பிரித்தானியா), ரவிசங்கர்(பிரித்தானியா), பிராசாந்தன்(முன்னாள் ஆசிரியர்- கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகாவித்தியாலயம், பிரித்தானியா), காலஞ்சென்ற ரகுராம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேசவன்(பிரித்தானியா), கார்த்திகா(பிரித்தானியா), நிலாந்தி(முன்னாள் இராமநாதபுரம் ம.வி ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா(முன்னாள் பலநோக்குக் கூட்டுறவு சங்க முகாமையாளர்), வரதராசா, நடராசா(ஓய்வுநிலை அதிபர்), விமலராசா, ஜெயராசா(கனடா), சாந்தினி, தேவிகா(கனடா), வசந்தினி(ஜேர்மனி), ஜெயந்தி(பிரித்தானியா), சுகந்தினி(நோர்வே), சாந்தினி(பிரித்தானியா), முருகமூர்த்தி, சிவசம்புநாதன், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிவ்வியன், டிலன், தன்னியா, அக்சயா, டனிசன், கிசோறிகா, அகல்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94772367406