Clicky

பிறப்பு 28 APR 1947
இறப்பு 04 DEC 2019
அமரர் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா (கிளியக்கா)
வயது 72
அமரர் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா 1947 - 2019 நீர்வேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ganapathipillai Kanmaniamma
1947 - 2019

மனைவியை, அம்மாவை, அம்மம்மாவை, மாமியை, மச்சாளை இழந்து நிற்பவர்களுக்கும் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பிலும் Manglerud Star விளையாட்டுக்கழகம் சார்பிலும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எமது பிரார்த்தனை கள் உரித்தாகட்டும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்.

Write Tribute