கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதெனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே
உன் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே.....
Write Tribute
Our deepest sympathy Akbar & Family Hicom