யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட கயசிந் எட்மன் றாஜசூரி அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யாசிந்து மற்றும் விறிசிற்றம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
றஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சி(நோர்வே), அஜித், சுஜித்(இத்தாலி), அஜந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பனிஸ்ரர்(நோர்வே), குமாரி, தரனி(இத்தாலி), அமல்ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யூலியானா, ஜெயா, ரத்தினஜோதி, சாந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமாரி, றாஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேவின், அனிக்கா(நோர்வே), ஜொயல், யெறியல், ஜெலெனா, ஜொசியல், அற்றியல், யாயெல்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு 07-09-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் No.62, Computer Center, Morstreet, Mannar என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathy Akbar & Family Hicom