Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 20 AUG 1928
உதிர்வு 10 MAR 2023
அமரர் கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம்
வயது 94
அமரர் கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம் 1928 - 2023 Kopay North, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழ்ந்து எம்மையெல்லாம் ஆறத்துயரில் ஆழ்த்திவிட்டு இறைபதம் அடைந்த கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம் அவர்களின் இறுதிநிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், பலவழிகளில் எமக்கு உதவி புரிந்து அனைத்து உள்ளங்களுக்கும், நேரில் வந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையத்தளங்கள் ஊடாகவும் ஆறுதல் செய்தி கூறியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றியை தெவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மசாந்திக்காக 10-04-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் église Saint-Joseph d'Aulnay-sous-Bois தேவாலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்படும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 11 Mar, 2023