

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியல்பிள்ளை தங்கராசம் ஆரோக்கியம் அவர்கள் 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியல்பிள்ளை தாவீது(கோப்பாய் தெற்கு புனித மரியாள் ஆலய மூப்பனார்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அகுஸ்ரின் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அகுஸ்ரின் தம்பிராசா, இராசேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாவீது செல்லத்துரை, றோசம்மா, பூபதி, அன்னதிரவியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாக்கியராணி(பட்டு), ஸ்ரனிஸ்லாஸ்(அப்பு), கிறிஸ்ரின் புஸ்பம்(குஞ்சு), றோஸ் மேரி(றோசு), ரெஜினோல்ட்(பவுணி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அல்போன்ஸ் அரியநாயகம், மாலினி குணரட்ணம், கொஸ்ரன்னரன், சுபசுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தளபதி - குலோத்துங்கன், புவிஅரசி, தரணி, பாஸ்டர், கலிஸ்ரஸ், வானதி, வசந்தினி, ஸ்ரெபனி, ஸ்ரெபன், சரா, ஜெனிசியா, அலக்சியா, அலக்சான்ரா, ஜெனிஸ்டன், ஜெனிசியஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
னொளான்(Nolan), ஆதெஸ், சண், என்ஸோ(Enzo), எடன், ஓவியா- இயான்(Iyan), இலியானா, சயான்(Sayan), லெவின், செலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 11 Mar 2023 2:00 PM - 3:00 PM
- Sunday, 12 Mar 2023 11:00 AM - 3:00 PM
- Monday, 13 Mar 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 14 Mar 2023 3:00 PM - 4:00 PM
- Wednesday, 15 Mar 2023 9:30 AM - 11:00 AM
- Wednesday, 15 Mar 2023 11:45 AM
- Wednesday, 15 Mar 2023 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt condolences.