2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கப்ரியல் பிள்ளை மரியதாசன்
1943 -
2019
சில்லாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கப்ரியல் பிள்ளை மரியதாசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் ஐயாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு இரண்டு முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
May the soul rest in peace.