

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் கிறிஸ்தோப்பர் அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கபிரியேல், மரியை தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன்(இலங்கை), ரமேஸ்(இலங்கை), றஜிதா(இலங்கை), றமேலா(பிரான்ஸ்), றகிலா(லண்டன்), றாதிகா(பிரான்ஸ்), றதிபன்(லண்டன்), றஜி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவாம்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான அந்தோனி(இலங்கை), பிலோமினா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜினி(இலங்கை), யூலியானா(இலங்கை), ஜெகன்(இலங்கை), தவநாயகம் (பிரான்ஸ்), செல்வக்குமார்(லண்டன்), லூயிஸ்(பிரான்ஸ்), கிறேசியா(லண்டன்), இந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வரத்தினம், செல்வ சரோஜா, காலஞ்சென்றவர்களான செல்வ புஷ்பம், செல்வ தாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செபோ, ஏரோன், லிவின்சன், டெனிஸ், முகில், போல், மதுமிதன், றோபேட், சசி, அஜன், அபினா, அனிஸ், லூசியானா, வெஸ்லி, வெஸ்லினா, மேரெஸ், ஆன்சி, சுபேதா, சயந்தினி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இரங்கல் திருப்பலி புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு
பின்னர் உருத்திரபுரம் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.