Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 29 OCT 1941
கர்த்தருக்குள் 10 MAY 2021
அமரர் பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி (பேபி)
வயது 79
அமரர் பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி 1941 - 2021 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுவரை எம்முடனே
 இன்றுமுதல் இறைபதியில்
 தஞ்சமென்று சென்று
விட்ட எங்கள் அன்னையே!

கள்ளமில்லா உள்ளம்
 கொண்டு அன்பு மொழி
 பேசி எம்மை அரவணைத்தீர்
இல்லத்தின் அரசியாய்!

காலம் தந்த நல்ல கண்ணிய
 வாழ்க்கையை காலன்
பறித்தெடுத்தான் கலங்கியது
நெஞ்சமெல்லாம் மலர்களின்
உதிர்தல்கள் நிகழ்ந்த பின்பும்
 அடிவேரின் புனிதங்கள்
 தீர்வதில்லை அம்மா!

நீங்கள் காட்டிய வழியில்
 பயணிப்போம்- பாருங்கள் எம்மை

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்