மரண அறிவித்தல்
மண்ணில் 29 OCT 1941
விண்ணில் 10 MAY 2021
திருமதி பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி (பேபி)
வயது 79
திருமதி பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி 1941 - 2021 திருநெல்வேலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் வசந்தாதேவி அவர்கள் 10-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், சாமுவேல் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரான்சிஸ் சேவியர்(பட்டாஸ் மாமா) அவர்களின் அன்பு மனைவியும்,

தர்ஷினி, சதீஸ்வரன்(பிரான்ஸ்), மதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சறோஜினிதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான யோகேந்திரநாதன், மகேந்திரநாதன் மற்றும் குணேந்திரநாதன்(ஜேர்மனி), கானகலாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தண்டாயுதம், செல்வகுமாரி, சரஸ்வதி, இரத்தினேஸ்வரி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசிகலா அவர்களின் அன்பு மாமியாரும், 

றொசான், தனஞ்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரான்சிஸ் சேவையர் - கணவர்
சதீஸ்வரன் - மகன்
மதீஸ்வரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute