

அமரர் றோசலின் பிரான்சிஸ் சேவியர்
1933 -
2021
குருநகர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rosaline Francis Xavier
1933 -
2021

Periya mommy you are always with us. பெரிய மம்மி நீங்களும் பப்பாவுமே நாமாக வாழ்வதால் உங்களை என்றும் நாம் இழக்க மாட்டோம். உங்கள் பிள்ளைகள் சியாமளா,மஞ்சுளா, ராஜன், நாளினி, லின்டா, அஜித்.
Write Tribute
பெரிய ம்ம்மி, காலம்,கடந்து ஓடுகின்றது, ஆனால் நினைவுகள் இன்னும் ஆழமாகின்றது. உங்கள் இழப்பு எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்துகின்றது எனினும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் மன்றாட்டுக்கள் RIP