

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றோசலின் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 31-07-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோண்பிள்ளை, றெஜினா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா, மஞ்சுளா, ராஜன், குட்டி, சூட்டி, அஜித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், மலக்கியாஸ் மற்றும் றீற்மலர், பேபி, தேவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மொனிக்கம்மா, காலஞ்சென்றவர்களான போஜியா, Dr. கலாசியோன் மற்றும் லூர்த்துராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானசீலன், அருணாகரன், சுமதி, கியுபேட், குமார், கமலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, காலஞ்சென்ற செசானா, விதுர்சிக்கா, ஆதர்சா, நிலக்சன், மெலனி, டினேஸ், சந்துரு, ரிபனி, அக்சரா, றுப்திக்கா, கவியோன், கொன்ஸ்ரா, கிவோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஒட்றிறெயின், ரிறிஸ்ரன்றெமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Viewing Code: PFG - SERVICES FUNÉRAIRES
1107B-SALON D'ORCHIDE
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 04 Aug 2021 10:00 AM - 12:00 PM
- Wednesday, 04 Aug 2021 2:00 PM - 6:00 PM
- Thursday, 05 Aug 2021 10:00 AM - 12:30 PM
- Thursday, 05 Aug 2021 1:15 PM
- Thursday, 05 Aug 2021 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பெரிய ம்ம்மி, காலம்,கடந்து ஓடுகின்றது, ஆனால் நினைவுகள் இன்னும் ஆழமாகின்றது. உங்கள் இழப்பு எம்மை ஆழாத்துயரில் ஆழ்த்துகின்றது எனினும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் மன்றாட்டுக்கள் RIP