Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 AUG 1938
இறைவன் அடியில் 02 MAR 2026
திரு பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை (Global ஐயா)
முன்னாள் உரிமையாளர் Global மொழிபெயர்ப்பு நிலையம்- La Chapelle
வயது 87
திரு பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை 1938 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ris-Orangis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காவத்தை முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரெலா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற Vivica(London), Raymond(France), Desmond(France) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Laleenthiran(London), Preethy(France), Sangeetha(France) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Maxime, Maxila, Prisha, Bradley, Antony, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், ஸ்ரனிஸ்லொஸ், அந்தோனிப்பிள்ளை, Rev Sr. அன்ரனிற்றா, அமிர்தநாயகம், கில்பேட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Savundranayagam, George Pillainayagam, Anton Rajanayagam, Rev Sr. Antonette, Rev Fr. Jero Selvanayagam, Regi Perinpanayagam ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்‌.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link 1: Click Here

Live Link 2: Click Here

Mass Live Video:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Raymond - மகன்
Desmond - மகன்
Laleenthiran - மருமகன்

Summary

Photos

Notices