கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Francis Rajakumar
1960 -
2022
மீளாத்துயில் கொள்ளும் எங்கள் நண்பன் ராஜ்குமாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
அமைதியாய் ஆழ்ந்த உறங்குகிறாய். உன் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தார் எல்லாருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.