அமரர் முடியப்பு அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் சந்நிதியில் நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிக்கிறோம்..... ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருறும் பிள்ளைகள் குறிப்பாக மகன் கிறேசியன் மற்றும் ஆசிரியை புனிதா உட்பட பிள்ளைகள், மருமக்கள், பேரப்பில்ளைகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் எமது செபத்தோடு கூடிய ஆழ்ந்த அனுதாபங்ளைத் தயவுடன் தெரிவிக்கிறோம்.
அன்னாரின் பிரிவுத்துயரால் வாடும் பிள்ளைகளுக்கும் , பேரப்பிள்ளைகளுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் , அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....