1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 SEP 1953
இறப்பு 12 MAY 2021
அமரர் பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்
வயது 67
அமரர் பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் 1953 - 2021 அச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓசை இழந்த உன் ஆன்மா
கண் விழி மடல்கள் மூடிய உன் வதனம்
எம்மைவிட்டு அகன்று
ஆண்டுகள் ஓன்று மறைந்துவிட்டது .

பாசத்தை வளர்த்து ,
நேசத்துடன் கரம் கோர்த்து
உறவை அணைத்த உன் இழப்பால்,
உள்ளம் கலங்கிய உன் மனையாள்,
கண் இமைபோல் நீ கரம் கொடுத்த உன் மகள்,

உன் நிழலாக நின்று,
ஒரு கொடியில் பூத்த உடன் பிறப்புக்கள்,
பாசத்தால் பரிவுடன் கரம் கோர்த்த நண்பர்கள்,
செம்மண்ணில் வித்துக்களான உன்
உறவுகள், உற்றார் அனைவரின் இதயத்தில் நிழலாடும்

உன் ஆன்மா நித்திய இளைப்பாறுதலடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
உன் நினைவுடன்
குடும்பத்தினர்

In loving memory of Anton Joseph Francis who passed one year ago on May 12, 2021. Anton was a wonderful husband, father, father in law, grandfather, brother, uncle and friend. He had a heart of gold, a smile of pure joy and a kindness that extended to all he knew. His gentle nature exemplified the way he lived and the way he treated others. He was everybody’s friend, and everybody was his friend.

Though he is not present with us today, his memories are forever cherished in our hearts and minds. Rest peacefully in Heaven.

We miss you dearly, today and everyday.

தகவல்: Family