மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1953
இறப்பு 12 MAY 2021
அமரர் பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன்
வயது 67
அமரர் பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் 1953 - 2021 அச்சுநகர், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அன்ரன் ஜோசப் புஸ்பகரன் அவர்கள் 12-05-2021 புதன்கிழமை அன்று கனடாவில் சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அச்சுநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லப்பு பிரான்சிஸ்(செல்வராசா) புஸ்பம் தம்பதிகளின் அன்பு மகனும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லதுரை(விதானை) றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜான்சி அவர்களின் அன்புத் தந்தையும்,

ஸ்ரிபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

டொமினிக், எசையா ஆகியோரின் அன்புப் பேரனும்,

மனோகரன்(பிரான்ஸ்), விக்டர்(லண்டன்), நவமலர்(கனடா), ஜெயமலர்(கனடா), வின்சன்(கனடா), அனற்றா(கனடா), எரிக்(கனடா), டிலான்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெனிற்றா, ஜெசிந்தா, மதுரநாயகம், ஸ்ரிபெட், றோய்சி, ஆனந்தன், சுசி, கலிஸ்ரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குணரட்னம், காலஞ்சென்ற அலன், அரியரட்ணம், தேவரட்ணம்(பீலிக்ஸ்), நவரட்ணம், விஜயரட்ணம்(விஜயன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதம், மங்களா, பபி, சுசான், ஜெயராணி, சுசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனோகரன்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் - சகோதரன்
விக்டர் - சகோதரன்
மாலினி - மனைவி
ஜான்சி - மகள்
நவம் - சகோதரி
வின்சன் - சகோதரன்
குணரட்ணம் - மைத்துனர்