Clicky

பிறப்பு 20 MAY 1947
இறப்பு 30 MAY 2020
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றியவர், Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குரு, புனித Olav பேராலயத்தின் உதவிக் குரு, Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தை.
வயது 73
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை 1947 - 2020 தாளையடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாந்தி அமரநாதன் பாலையூற்று / Germany 04 JUN 2020 Germany

எங்கள் அன்புத்தந்தை fr.இருதயம் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனிடம் உருக்கமாக மன்றாடுகிறேன், நான் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் ஏனென்றால் எமக்கு பல உதவிகளைச் செய்தவர் , என்னைப்போன்றோருக்கு அக்கறைப்பட்டு கல்வி கற்பித்தார் பாலையூற்று பங்கில் பலருக்கு வாழ்வை காட்டியவர் அவர் இம்மண்ணை விட்டு மறந்தாலும் எம்நெஞ்சில் வாழ்வார் அவர் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன் .

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 03 Jun, 2020
நன்றி நவிலல் Mon, 29 Jun, 2020