அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
யாழ்.புனித மரியன்னை பேராலயம், கண்டி அம்பிட்டியா தேவாலயம், திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை ஆலயம், மூதூர் புனித அந்தோனியார் ஆலயம் ஆகிய கத்தோலிக்க பணித்தளங்களில் பணியாற்றியவர், Bergen புனித பவுல் தேவாலய ஆன்மீக குரு, புனித Olav பேராலயத்தின் உதவிக் குரு, Lillestrom புனித மக்னஸ்(St.Magnus) ஆலய பங்குத்தந்தை.
வயது 73
அமரர் இருதயநாதன் பேதுருப்பிள்ளை
1947 -
2020
தாளையடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Iruthayanathan Pethurupillai
1947 -
2020
எங்கள் தெய்வமே மாமா! வாழ்தலின் சாத்தியத்தை எங்களுக்கு காட்டிவிட்டு நித்தியத்திற்குள் விரைவாய் உறங்கிப்போனது ஏன் மாமா? மௌனித்தும் கண்ணீர் உகுத்தும் கதறியும் கூட ஆறுதில்லை மாமா. இருதயமாய் தான் இருந்தீர்கள்....இருப்பீர்கள் எங்கள் மனதில் நாங்கள் இறக்கும்வரை. அஞ்சலித்து் அனுப்புகிறேன் ... மீண்டுவரமீட்டீரோ?
Write Tribute