கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Pray For Nepal
2026
நேபாள மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல் 🇳🇵 இயற்கையின் பேரழிவில் உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெறவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பிரார்த்திக்கின்றோம். இந்த துயரமான நேரத்தில் நேபாள மக்களுடன் நாங்கள் நிற்கிறோம்.
Write Tribute
I am so sorry for the shock and devastation of this unbelievable glacial flood. Words are not enough. But my heart goes out to everyone one of you. May the flame of light and hope surround you and...