"மானிடத்தின் மகத்துவம் ஆறடிக்குள் அடங்கினும்
அவர் சிறப்புகள் தொடராய் தொடர்ந்திடும் அவர் குலந்தனிலே"
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், அடப்பன் வீதியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பெர்னாண்டோ செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெர்னாண்டோ, அனாசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தமியாம்பிள்ளை, ரெபேக்கா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி பஸிலியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
டோமினிக் அலெக்சாண்டர்(உதயம்), ஹெலன் அன்ரனீற்ரா மரிஸ்டெல்லா, கொன்சலேற்றா, ஜெனிற்றா, கலிஸ்றா, அனிற்றா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளம்மா, காலஞ்சென்ற செல்லையா, தம்பிமுத்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புனிதம், மாறன், மனோகரன், கிருபா, தாசன், குமார், விவேகானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜூட், ஈபன், யதார்த்தன், எழுச்சிகன், சாமர்த்தியன், தார்மிகா, ஜொய்ஸ், ஜதீஸ், சஞ்சியா, சாகித்தியா, இனேஷா, இலேனா, நிவேதன, தபோதன், சுவாதி, சுஜானி, சுருதி ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Hi . Helan Please accept my deepest sympathy for your dad's loss.