மரண அறிவித்தல்
மண்ணில் 08 MAY 1957
விண்ணில் 09 JUN 2021
திருமதி இவாஞ்சலின் எழில்வானம்பாடி சாள்ஸ்
ஓய்வுபெற்ற ஆசிரியை யாழ். சென்ற் சாள்ஸ் மகா வித்தியாலயம்
வயது 64
திருமதி இவாஞ்சலின் எழில்வானம்பாடி சாள்ஸ் 1957 - 2021 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவாஞ்சலின் எழில்வானம்பாடி சாள்ஸ் அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதி கந்தையா(ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி. பெஞ்சமின் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பெஞ்சமின் சாள்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காண்டீபன்(கனடா), பார்த்தீபன்(பிரான்ஸ்), Dr. அசோகன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற திருமாவளவன், எழில்வான்மதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உமா, செல்வரஞ்சனி, ஞானமகள், இம்மானுவேல், அன்ரனி, அலோசியஸ், மேரிமெக்டலின், டன்சன், சாம்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிருந்தா, அனுஜா, தனுஷ், மதுவந்தி, சாருஷன், ஹெலன், ஹென்றி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-06-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 96, பழைய பூங்கா வீதி,
சுண்டுக்குழி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெஞ்சமின் சாள்ஸ் - கணவர்
காண்டீபன் - சகோதரன்
பார்த்திபன் - சகோதரன்
Dr. அசோகன் - சகோதரன்