Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 DEC 1959
இறப்பு 09 JUL 2024
அமரர் யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் (செல்வம்)
வயது 64
அமரர் யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் 1959 - 2024 தாளையடி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள் துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு நாமிருப்போம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos